AI பைக், கார், ஆட்டோ.. எதுவா இருந்தாலும்.. சென்னை மக்களே உஷார்.. இப்பவே கரெக்ட்டா இருக்க பழகிக்கங்க #parking #chennai #ai சென்னையில் பார்க்கிங் விதிமீறல்களை AI மூலம் கண்காணிக்க திட்டம் சென்னையில் பார்க்கிங் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க விரைவில் புதிய திட்டம் நடைபாதைகளை ஆக்கிரமித்து நிறுத்துவது, இரட்டை வரிசையில் நிறுத்துவது, நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை