Radha Vs Ambika | அக்கா அம்பிகா மீதே நடிகை ராதா பகீர் புகார்
#actressradha #actressambika #crime #thanthitv
ரூ.46 கோடி செக் மோசடி தொடர்பாக அம்பிகா மீது ராதா புகார் நடிகை அம்பிகா மீது அவரது சகோதரியும், நடிகையுமான ராதா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் நடிகை அம்பிகா மீது அவரது சகோதரியும், நடிகையுமான ராதா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வருகை தந்துள்ளார்