Vijay | TVK | ECI | விஜய்க்காக..ரெடியாக இருந்த தவெகவினருக்கு ஷாக்.. திடீர் தகவலால் பரபரப்பு #Vijay #TVK #ECI #TNPolitics நாளை விஜய்யின் சைதாப்பேட்டை பிரசாரம் ரத்து/த.வெ.க தலைவர் விஜய்யின் சைதாப்பேட்டை பிரசார பயணம் ரத்து/ஒரு மணி நேரம் மட்டுமே பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என கூறியதால் ரத்து - தவெக