BREAKING

Asian Para Games | India Won Gold | இந்தியாவுக்கே பெருமை.. வரலாற்று சாதனை படைத்த சிங்கப்பெண்

இந்தியாவுக்கே பெருமை.. வரலாற்று சாதனை படைத்த சிங்கப்பெண்

thanthitv

#AsianParaGames #ParaGames #India #GoldPrize #SportsUpdate #ThanthiTV

Asian Para Games | India Won Gold | இந்தியாவுக்கே பெருமை.. வரலாற்று சாதனை படைத்த சிங்கப்பெண் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம்! மகளிர் 10 மீ. ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் SH1 பிரிவில் வரலாற்றுச் சாதனை: மோனா அகர்வால்: தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அவனி லேகரா: வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார். இந்திய வீராங்கனைகளின் அசத்தல் கூட்டணி: மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் SH1 பிரிவில் முதல் இரண்டு இடங்களையும் கைப்பற்றி இந்திய வீராங்கனைகள் தங்களது திறமையை நிருபித்துள்ளனர்!

CM Vijay | TN Govt | அண்ணன் சீர் திட்டத்தில் பயன்பெற இது கட்டாயம் - தமிழக அரசு அரசாணை

TN Rains| இடி,மின்னலுடன் மீண்டும் வருகிறது - வந்தது எச்சரிக்கை

Gold Rate | உயர்ந்தது தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

Flood Alert | உச்சகட்டத்தை எட்டியது.. இன்னும் 2 அடி தான் - 3 மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Kulasai Temple | Thoothukudi | ரீல்ஸ் எடுக்க தடை.. கோயில் நிர்வாகம் அதிரடி