Breaking | Delhi | Building Collapse | டெல்லியை உலுக்கிய கோர விபத்து | ஓனரை ராஜஸ்தானில் தட்டி தூக்கிய போலீசார் #delhi #buildingcollapse
டெல்லி கட்டிட விபத்து - உரிமையாளர் கைது டெல்லியில் நேற்று மாணவர் விடுதி இடிந்து 7 பேர் பலி டெல்லி மாணவர் விடுதி கட்டிடம் இடிந்த சம்பவத்தில் உரிமையாளர் கைது சத்யா நிகேதன் மாணவர் விடுதி கட்டிட உரிமையாளர் ஹரிராம் கைது விடுதி உரிமையாளரை ராஜஸ்தானில் கைது செய்த டெல்லி போலீசார் மாணவர் விடுதி இடிந்த விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழப்பு