Udhayanithi Stalin | DMK | Virudhunagar | "வெற்றுக்கூச்சல் போடும் கூட்டம் ஒன்னு சுத்துது.." - அட்டாக் செய்த Dy.CM உதயநிதி #udhayanidhistalin #dmk #virudhunagar #cmstalin #thanthitv விருதுநகர் அடுத்த கல்குறிச்சியில் நடைபெறும் திமுக இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிவருகிறார்... அந்த காட்சிகளை காணலாம்....