Indian Railways | Diwali Bonus | ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ்
#IndianRailways #DiwaliBonus #Deepavali
ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் சுமார் 11.40 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ரூ.2,009.61 கோடி ஒதுக்கீடு