தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நகராட்சித்துறையில் நடந்த 2 ஆயிரத்து 538 பணியிடங்கள் நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சப்பணம்-- நகராட்சித்துறை பணி நியமனத்தில் முறைகேடு வழக்கை ரத்து செய்யக் கோரி தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு...
#DMK #Supremecourt #KNnehru #Thanthitv