Diwali Celebration | ஒரே இரவில் 450 டன்.. சென்னையில் களத்தில் இறங்கிய ஹீரோக்கள் #diwali #diwalicelebration #thanthitv தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.