#schoolstudent |#accident |#thanthitv | #Salem BREAKING | School Student Death | வேன் சக்கரத்தில் சிக்கி 3 ஆம் வகுப்பு மாணவி பரிதாப பலி சேலம், ஏற்காட்டில் வேன் சக்கரத்தில் சிக்கி 3ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு பள்ளியில் குழந்தைகளை இறக்கிவிட்டு வேனை பின்னே எடுத்தபோது விபரீதம் வேன் சக்கரத்தில் சிக்கி 3ஆம் வகுப்பு மாணவி மேகனா உயிரிழப்பு விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து ஏற்காடு போலீசார் தீவிர விசாரணை