BREAKING || பெட்ரோல் கேன் வெடித்து 2 பேர் பலி... ஊட்டி அருகே விபரீதம்
பெட்ரோல் கேன் வெடித்து 2 பேர் பலி... ஊட்டி அருகே விபரீதம்
thanthitv
#Kotagiri #fireaccident BREAKING || பெட்ரோல் கேன் வெடித்து 2 பேர் பலி... ஊட்டி அருகே விபரீதம் கோத்தகிரி அருகே விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்த இடத்தில் பேண்டு வாத்தியத்தை சூடு செய்யும்போது, பெட்ரோல் கேன் வெடித்ததில் 3 பேர் படுகாயமடைந்தனர்.