BREAKING

Breaking | Tirupathur Incident | கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக மிதந்த 2 சிறுவர்கள்

கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக மிதந்த 2 சிறுவர்கள்

thanthitv

Breaking | Tirupathur Incident | கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக மிதந்த 2 சிறுவர்கள் | திருப்பத்தூரில் பரபரப்பு

ஆலங்காயம் அருகே கிணற்றில் 2 சிறுவர்கள் சடலம் சிறுவர்கள் உடலை மீட்டு போலீசார் தீவிர விசாரணை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் பெத்தூர் பகுதியில் சுகுணா பிரகாசம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 15 வயது மற்றும் 9 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் அழுகிய நிலையில் கிணற்றில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளனர். ஆலாங்காயம் காவல்துறையினர் விசாரணை

Kallakurichi | நகைக்காக கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட மூதாட்டி.. கள்ளக்குறிச்சியில் பேரதிர்ச்சி

Nepal Flash Flood Death Count Update | நேபாள பெருவெள்ளம்..பேரதிர்ச்சி தரும் பலி எண்ணிக்கை

Nepal Flood Latest Update | இந்தியாவுக்கு அதிர்ச்சி செய்தி சொன்ன சீன அரசு

Chennai Airport | TN Govt | கைவிடப்பட்ட பரந்தூர் ஏர்போர்ட் | மாஸ் பிளானோடு இறங்கிய தமிழக அரசு

Tiruvallur Accident | ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து பலி | கோயிலுக்கு வந்த‌போது சோகம்