கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் பலி.. மகாராஷ்டிராவில் பரபரப்பு #maharashtra #death #illegalliquor #police #thanthitv #spuriousliquor மகாராஷ்டிராவில் கள்ளச்சாராயம் அருந்திய 18 பேர் உயிரிழப்பு. மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே மற்றும் பிம்ப்ரி சிஞ்ச்வாடி பகுதியில் கள்ள சாராயம் அருந்தியதில் 18 பேர் உயிரிழந்ததோடு மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்