Nepal Flash Flood | `148 தமிழர்கள்..' ஸ்பாட்டில் இருந்து.. ஆன்மீக பிரபலம் மங்கையற்கரசி பரபரப்பு வீடியோ
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலையில், அங்கு முன்னதாக சுற்றுலா சென்ற 148 பேர் அடங்கிய தமிழர்கள் குழு பாதுகாப்பாக உள்ளதாக உடன் சென்றுள்ள ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி கூறியுள்ளார்...