செய்திகள்

Badminton India | ஹாங்காங்கில் தெறிக்கவிட்ட இந்திய வீரர்கள்

தந்தி டிவி

Badminton India | ஹாங்காங்கில் தெறிக்கவிட்ட இந்திய வீரர்கள்

ஹாங்காங் ஓபன் - ஃபைனலில் லக்‌ஷ்யா சென், சாத்விக்-சிராக் இணை

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப்போட்டியில் இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் LAKSHYA SEN, தைவானை சேர்ந்த டியான் சென் chou tien chen உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

முதல் செட்டை 23க்கு 21 என்ற கணக்கில் கைப்பற்றிய லக்‌ஷயா, இரண்டாவது செட்டில் 17க்கு 20 என்று பின் தங்கியிருந்தார். பின்னர், அற்புதமாக விளையாடி தொடர்ந்து 5 கேமை தன்வசமாக்கிய சென், 22க்கு 20 என்ற கணக்கில் 2வது செட்டையும் கைப்பற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்