செய்திகள்

முன்னால் ஒரு டெம்போ.. ரிவர்ஸில் ஒரு டெம்போ.. நடுவே சிக்கிய உயிர்.. குலைநடுங்கவிடும் காட்சி

தந்தி டிவி

#tempo

மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் 2 டெம்போக்களுக்கு இடையே சிக்கிய தொழிலாளி, உடல் நசுங்கி உயிரிழந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அந்த தொழிலாளி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 2 டெம்போக்களுக்கு இடையே தொழிலாளி நசுக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்