செய்திகள்

ஓராண்டாக தண்ணி காட்டிய போதை பொருள் கடத்தல் கும்பல்... அதிரடியாக தட்டி தூக்கிய போலீஸ்

தந்தி டிவி

கடந்த 21 மற்றும் 22-ஆம் தேதிகளில் 4.8 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் உள்பட நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மொரெ எனப்படும் மணிப்பூரில் உள்ள மியான்மர் எல்லையில் இருக்கும் நகரத்திலிருந்து கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னை மற்றும் பெங்களூர் அதிகாரிகள் இணைந்து இம்பால் பகுதியில் சென்று விசாரணை மேற்கொள்ளடனர். இதில், கடந்த 28-ஆம் தேதி மொரே பகுதியில் இருந்து 11 கிலோ போதை பொருளை பறிமுதல் செய்து, அவற்றை கடத்தி வந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் போதை பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு உடந்தையாக இருந்த ஹவாலா ஃபைனான்சியரை கைது செய்த, அவரிடமிருந்து 10 லட்ச ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுவரை மொத்தமாக 15 புள்ளி 8 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை