செய்திகள்

காலை 9 மணி தலைப்பு செய்திகள் (04-06-2025) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

தந்தி டிவி
• ஐபிஎல் இறுதி போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி த்ரில் வெற்றி... • முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணீர் சிந்திய விராட் கோலி... • எனது கடைசி ஐபிஎல் போட்டி வரை பெங்களூரு அணிக்காகவே விளையாடுவேன்... • ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை... • பெங்களூரு ரசிகர்களின் ஈ சாலா கப் நம்தே கோஷம் நனவானது... • ஐபிஎல் இறுதிப்போட்டியில் வென்ற பிறகு ஈ சாலா கப் நம்து எனக் கூறி பெங்களூரு கேப்டன் ரஜத் உற்சாகம்...

Trinamool Congress | Mamtha | திரிணமுலை விட்டு ஒவ்வொருவராக விலகல் - அதிர்ச்சியில் மம்தா

Stone Quarry | Pudukottai | உத்தரவு போட்ட தமிழக அரசு.. அதிரடியாக மூடப்படுகிறது

CM Vijay | Praggnanandhaa | Chess | CM விஜய்யுடன் செஸ் விளையாடிய பிரக்ஞானந்தா

Rahul Gandhi | Delhi | காங்கிரஸை விமர்சித்து பேனர்கள்.. டெல்லியில் பரபரப்பு

BJP | Annamalai | Nainar Nagendran | அண்ணாமலை விலகல் - ஒன்று கூட்டிய நயினார்.. பரபரக்கும் திருச்சி