செய்திகள்

Today Headlines | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (15-03-2025)| 9 PM Headlines | ThanthiTV

தந்தி டிவி
• தங்கம் விலை சவரனுக்கு இன்று 640 ரூபாய் சரிவு.... • தமிழக சட்டப்பேரவையில் 2025-2026ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்... • பயிர் சாகுபடிக்கான வேளாண் கடன் தேவைகளை நிறைவு செய்யும் விதமாக 17 ஆயிரம் கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்படும் என அறிவிப்பு.... • விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளுக்கான கட்டணத் தொகையாக 8,186 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு..... • நீர் ஆதாரத்தை அதிகரிக்க ஆயிரத்து168 கோடி ரூபாய் நிதியில் நுண்ணீர்ப் பாசன திட்டம்..... • நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்துக்கான இழப்பீடு, ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்வு...

CM Vijay | Govt Employees| 30% சம்பளம் + 60% DA.. அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் அறிவிப்பு

Hormuz Strait | Donald Trump | Iran US War | "இனி தடை இல்லை..." - அதிரடியாக மாறப்போகும் ஹார்முஸ்

Iran US War | முடிவுக்கு வந்த ஈரான் - அமெரிக்கா போர் - கையெழுத்து போட்ட இருநாட்டு அதிபர்கள்

PMModi | Trump | G7 | ட்ரம்பை வைத்துக்கொண்டே PM மோடி சொன்ன வார்த்தை - உலகிற்கே ஹாட் நியூஸ்

BREAKING PM Modi |Donald Trump | அருகே PM மோடியை வைத்துக்கொண்டு இந்தியா பற்றி டிரம்ப் சொன்ன வார்த்தை