செய்திகள்

இன்றைய தலைப்பு செய்திகள் (25-07-2024) | 9 PM Headlines | Thanthi Tv | Today Headlines

தந்தி டிவி

முல்லைப் பெரியாறு அணையின் அருகே புதிய அணை கட்டும் திட்டம் எதுவும் இல்லை...

பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பெரும்பான்மை ஆதரவுடன் இன்று நிறைவேற்றம்...

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டத்தை கண்டித்து வரும் 27ம் தேதி, மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக இன்று அறிவித்துள்ளது. இதனிடையே, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இன்று விளக்கம் அளித்துள்ளது... செய்தியாளர் ரமேஷ்குமார் வழங்கிய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

விருதுநகரில் காதல் திருமணம் செய்த இளைஞரை, பெண்ணின் சகோத‌ர‌ர்களே படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தம்பதி இருவரும் ஒரே சமூகம் தான் என கூறியுள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், இது ஆணவப்படுகொலை இல்லை என விளக்கம் அளித்துள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறார் செய்தியாளர் சுதிர்...

BREAKING | Vijay | TVK | "ரிசல்ட் என்னவாக இருந்தாலும்.." - களத்தை சூடாக்கிய விஜய்யின் அறிவிப்பு

BREAKING || "மே 4 அன்று ஹை அலர்ட்டில் அதிமுகவினர்.." - ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு

Breaking | TVK Vijay | "வெற்றிபெற்று நேராக பனையூர் வாருங்கள்" | மீட்டிங்கில் விஜய் சொன்ன வார்த்தை

BREAKING || "அவர் எடிட்டரே இல்ல... துணிக்கடை மேனேஜர்" - `ஜனநாயகன்’ லீக் வழக்கில் புது திருப்பம்

BREAKING || ரிசல்ட் நாள் அன்று... முதல் முறையாக ECI வைத்த செக்