செய்திகள்

காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (01-06-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

தந்தி டிவி

7வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இன்றுடன் நிறைவடைகிறது மக்களவை தேர்தல்....

இறுதிக்கட்ட மக்களவை தேர்தலில், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு...

3 நாள் தியானம் முடிந்து விவேகானந்தர் பாறையில் இருந்து இன்று மாலை கரை திரும்புகிறார், பிரதமர் மோடி....

யானைத் தந்தம் விற்க முயன்ற விவகாரத்தில் ஓ.பி.எஸ் அணியின் பெண் நிர்வாகி உட்பட 6 பேர் கைது...

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் வெகுவிமரிசையாக நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா....

இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின்படியே, அதிபர் தேர்தல் நடைபெறும்........

BREAKING || தலையில்லா உடல் - குற்றவாளிகள் சிக்கியது எப்படி? - போலீசின் மிரட்டல் ஸ்கெட்ச்

Breaking | Driver | Govt Bus | ``கிராமங்களுக்கு புது ரூட்.. டிரைவர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு''

CM Vijay | TN Govt | TVK | அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

Transformer | TNEB | Scam | மெகா ஊழல்..? பரபரப்பு திருப்பம்.. உள்ளே வரும் நாட்டின் பவர்புல் அமைப்பு

Breaking | Perambur Crime | கணவனை துண்டு துண்டாக வெட்டி வீசிய பயங்கரம் | திடுக்கிடும் பின்னணி