செய்திகள்

காலை 9 மணி தலைப்பு செய்திகள் (01-05-2025)

தந்தி டிவி
• 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 2 ஆயிரத்து 999 கோடி ரூபாய் ஒதுக்கீடு... • வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை 15 ரூபாய் 50 காசுகள் குறைப்பு....... • ஏடிஎம்-களில் 5-க்கும் மேற்பட்ட பணபரிவர்த்தனைக்கு வசூலிக்கப்படும் கட்டணம் 23 ரூபாயாக உயர்வு.... • ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்கள், இனி ஸ்லீப்பர் மற்றும் ஏசி வகுப்புகளில் பயணம் செய்ய இயலாது..... • இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்... • சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில், காங்கிரஸ் கூட்டணி உறுதியாக செயல்படவில்லை... • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரவேற்பு...

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''