செய்திகள்

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (27-08-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

தந்தி டிவி

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...

ரஷ்யா - உக்ரைன் இடையிலான பிரச்சனையை தீர்க்க ராஜதந்திர நடவடிக்கைகள் அவசியம்....

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நலச் சங்கத்தினர் சென்னை பல்லவன் இல்லம் முன்பு சாலைமறியல்......

அலுவலகத்திற்குள் சிக்கித் தவித்த 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்டது தீயணைப்புத்துறை.....

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர், அக்டோபர் 3-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது...

சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்காக இன்றிரவு அமெரிக்கா புறப்படுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்......

TVK Vijay | "நான் அஜித் ரசிகை தான்.. ஆனா விஜய் கொள்கை பிடிச்சிருக்கு.." ஸ்பாட்டில் திரண்ட கூட்டம்!

TVK Vijay | சட்டென்று நின்ற விஜய் கார்.. பின்னால் ஓடி வந்த பாதிரியார்

TVK Campaign | விஜய்க்காக கால்கடுக்க காத்திருக்கும் கூட்டம் - கடைசிநேரத்தில் திடீரென வெளியான தகவல்

#BREAKING || Gold Rate Today | ஜம்பான தங்கம் விலை - நாளுக்கு நாள் ஷாக் கொடுக்கும் நிலவரம்

BJP Annamalai | "என் சண்டை இதன் மூலம் தான்" - உடைத்த அண்ணாமலை