செய்திகள்

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள்

தந்தி டிவி
• 4 நாள் அரசு முறை பயணமாக, கனடா, சைப்ரஸ், குரோஷியா நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்... • நீலகிரி மாவட்டத்திற்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை... • உதவி ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 72 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1, 1ஏ முதல்நிலைத் தேர்வு... • குரூப்-1, 1ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இரண்டு மாதத்திற்குள் வெளியிடப்படும்... • நீட் தேர்வு மதிப்பெண்களில் குளறுபடி என குற்றச்சாட்டு... • நீட் தேர்வு மதிப்பெண் குளறுபடி குறித்து, தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் அனுப்பி விவரத்தை கேட்டறிவோம்... • அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது... • அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது... • பிரிட்டனின் எஃப் 35 ரக போர் விமானம் திருவனந்தபுரம் விமான • நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு • அமெரிக்காவை தாக்கினால் ஈரான் இதற்கு முன் கண்டிராத அளவுக்கு மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்... • ஈரானில் உள்ள இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தல்... • தைலாபுரம் தோட்டத்தில் வட மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்களுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திப்பு...

PMK | Ramadoss | Anbumani | "கோர்ட்டே சொல்லிருச்சு பாமக தலைவர்ன்னு..." - பாலு பரபரப்பு பேட்டி

BREAKING || "இப்படி சொல்வது மனசாட்சிக்கு புறம்பானது.." - சென்னை ஐகோர்ட் அதிரடி

DMDK | L Murugan | BJP | ADMK | "NDA கூட்டணியில் தேமுதிக?" - முக்கிய தகவல் கொடுத்த எல்.முருகன்

Annamalai | BJP | அண்ணாமலை விலகிய விவகாரம் - சென்னையில் BL சந்தோஷ் சொன்ன வார்த்தை

BJP Tamilnadu ``40+ தொகுதிகளில் பாஜக போட்டி’’ - பி.எல்.சந்தோஷ் பேச்சின் `சீக்ரெட்’ சொல்லும் சுபேர்