செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் முழுவதும் கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு...

பல்லடம் பகுதியில், பைக்கில் சென்ற இளைஞர் நிலை தடுமாறி, வெள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு...

டானா புயல் காரணமாக, தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் 28 விரைவு ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து...

சென்னை சென்ட்ரல், குமரி, நெல்லை, திருச்சி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களில் இருந்து செல்லும் ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிப்பு...

மாதம்தோறும் ஊக்கத்தொகை பெறும் மகளிரிடம் கேளுங்கள் தி.மு.க.வின் மதிப்பு தெரியும்...

நாமக்கல் மாவட்டத்தில், 16 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...

காமராஜர் குறித்து தாம் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக, தி.மு.க. மாணவர் அணி தலைவர் ராஜிவ்காந்தி வருத்தம்...

காமராஜரை சிறுமைப்படுத்தவோ, குறைத்து பேசவோ தனிப்பட்ட முறையில் தமக்கு எந்தவிதமான தவறான நோக்கமும் இல்லை என எக்ஸ் தளத்தில் பதிவு...

நித்தியானந்தா தலைமறைவாக இருந்து கொண்டு நீதித்துறைக்கு சவால் விடுகிறார்...

நித்தியானந்தாவின் சொத்துக்களை நீதித்துறை பாதுகாக்க வேண்டுமா? என்றும் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி...

Nellai | Suspectdeath | காருக்குள் எரிந்து கிடந்த சடலங்கள் - நெல்லையில் உச்சகட்ட அதிர்ச்சி

Vijay | TVK | இறுதி முடிவு எடுத்த விஜய்.. மாறியது தலைப்பு செய்தி

🔴LIVE : TVK Vijay | TN Election 2026 | தலைப்பு செய்தியை மாற்றிய விஜய்

Iran | Israel | Trump | Netanyahu | ராணுவத்தில் ராட்சத மாற்றம்.. `அசுரனை’ இறக்கிவிட்ட காமேனி மகன்

Breaking | Election Commission | தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு