செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

தந்தி டிவி

தமிழ்நாட்டிற்கு இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி, முந்தைய ஆட்சியை காட்டிலும் ஏழு மடங்கு அதிகம்...

பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடர ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி...

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தகவல்...

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்தாருக்கு தலா மூன்று லட்ச ரூபாய் நிவாரணம்...

படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு...

ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் இன்று தகுதிச்சுற்று மற்றும் பிரதான போட்டிகள் நடைபெறுகின்றன...

கார் சாகசம் மற்றும் பெண்களின் இருசக்கர வாகன அணிவகுப்பும் நடப்பதாக அறிவிப்பு...

துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பின் பென்சில்வேனியா மாகாணத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்...

ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் மீது கடும் தாக்கு...

டெல்லி பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில், ஒரே இன்னிங்ஸில் 308 ரன்கள் குவித்த தெற்கு டெல்லி அணி...

19 சிக்ஸர்களை பறக்க விட்ட கேப்டன் ஆயுஷ் பதோனி...

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு