செய்திகள்

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28.06.2025)

தந்தி டிவி
• இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஈரானிய ராணுவ அதிகாரிகள், அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு இறுதி ஊர்வலம்... • தனது காதலியான பத்திரிகையாளர் லாரன் சான்செஸ்-ஐ கரம் பிடித்தார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்... • மகாராஷ்டிராவில் 6 வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள்... • குமரி மாவட்டம் மேல்புறம் அருகே கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் மோதியதில், சாலையோரம் நின்ற பெண் உயிரிழப்பு... • கன்னியாகுமரி மாவட்டத்தில் வார விடுமுறையையொட்டி, திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்... • நீலகிரி மாவட்டம் குன்னூரில், வேகத்தடையை கடந்த போது ஆம்புலன்சில் இருந்து கீழே விழுந்த நோயாளி... • சேலம் மாவட்டம், பூலாம்பட்டியில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் மின் கசிவால் தீ விபத்து... • பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த வழக்கறிஞரை மருத்துவர் தாக்கியதாக குற்றச்சாட்டு.... • ரயில்களில் பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் விவகாரம் குறித்து, திருநங்கைகளுடன் எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆலோசனை... • குற்றாலம் மெயின் அருவியில், பெண்கள் குளிக்கும் பகுதியில் உடும்பு விழுந்ததால் பரபரப்பு..... • வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் பைக்கில் இருந்து கீழே விழுந்து இளம்பெண் மரணம்... • ஒடிசா மாநிலம் பூரி ஜெகன்நாதர் கோவிலில் உலகப் புகழ்பெற்ற ரத யாத்திரை கோலாகலம்... • இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் பெரு வெள்ளத்தை தவிர்க்க ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேமிப்பு கலன்கள்... • விவசாய நிலங்களில் புதிதாக மரம் நடுவதற்கான புதிய வரைவு விதிகள் வெளியீடு • தமிழக மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் மூலம் 6 லட்சம் பெண்களுக்கு திறன் பயிற்சி... திட்டத்திற்காக ஆயிரத்து 185 கோடி ரூபாய் நிதி வழங்க உலக வங்கி அனுமதி...

TN Govt | CM Vijay | CMRL | MRTS |அப்படியே மாறப்போகும் சென்னை - தமிழகஅரசுக்கு கிடைத்த கிரீன் சிக்னல்

Mekedatu | CM Vijay | மாறிய ரிப்போர்ட்.. முடிவோடு இறங்கிய கர்நாடகா.. தமிழகத்தை கொதிக்க வைக்கும் மூவ்

Breaking | TN Medical Selection | Counselling | MBBS BDS மாணவர் சேர்க்கை - வெளியான முக்கிய அறிவிப்பு

BJP | AmitShah | Chennai | அமித்ஷா வருகை.. பாதுகாப்பு ரேடாருக்குள் சென்னை..!

Karnataka | Tamilnadu | பேரதிர்ச்சி.. தமிழர்கள் போலி என்கவுன்ட்டரா..? உயிர்தப்பியர் பகீர் வீடியோ