செய்திகள்

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27.06.2025)

தந்தி டிவி
• ரயில் கட்டணம் மக்களை பாதிக்காத வகையில் படிப்படியாக உயர்த்தப்படும்... • கோயம்புத்தூர் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு • ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 71 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை... மூன்று நாட்களில் சவரனுக்கு ரூ.1,960 ரூபாய் குறைந்த‌து • ஐஐடி மாணவியை கட்டையை காட்டி மிரட்டி, முடியை பிடித்து இழுத்து பாலியல் சீண்டல்... • கொல்கத்தா கூட்டு பாலியல் வன்கொடுமையின் போது காலில் விழுந்து கதறிய மாணவி... • கொல்கத்தா கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிக்கு தொடர்பு இருப்பதாக பாஜக கண்டனம்... • கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 3 பேருக்கும் 4 நாட்கள் போலீஸ் காவல்... • போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டவர்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நடிகர் கிருஷ்ணா தகவல்... • 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத தமிழகத்தைச் சேர்ந்த 24 கட்சிகளுக்கு நோட்டீஸ்... • 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் கடலூரைச் சேர்ந்த தரணி, சென்னையைச் சேர்ந்த மைதிலி ஆகியோர் முன்னிலை • சிறுவன் கடத்தல் வழக்கில், புரட்சி பாரதம் கட்சி தலைவர், ஜெகன் மூர்த்திக்கு முன் ஜாமின் மறுப்பு... • புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார் ராஜினாமா... • முக்கிய பாலங்களின் பணிகளை தனிக்கவனம் செலுத்தி விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு... • அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க முயற்சி செய்கிறாரா மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா?...

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி