செய்திகள்

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20.05.2025)

தந்தி டிவி
• செங்கல்பட்டு அருகே லாரியை கடத்திய நபரை 15 கிலோ மீட்டர் தூரம் துரத்திச்சென்று பிடித்த போலீஸ்..... • சிங்கபெருமாள் கோவில் பகுதிகளில் பேரிகார்டுகளையும் மீறி லாரியை கடத்திச் சென்ற நபர்..... • மறைமலைநகர் அருகே மடக்கிப் பிடிக்கப்பட்ட லாரி.... • செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே லாரியை கடத்தி சென்ற சுபாஷுக்கு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை.... • செங்கல்பட்டு அருகே லாரியை கடத்திச் சென்ற சுபாஷ் குறித்து அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்... • வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம்... • சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு... • சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு... • தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..... • நீலகிரி மாவட்டத்தில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு..... • கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு....

Breaking | Sasikala | ``தனிமரம் தோப்பாகாது..'' | சின்னத்தை அறிமுகம் செய்து அதிரடியாக இறங்கிய சசிகலா

Sasikala New Party Name | ``அனைத்திந்திய..’’ - புதிய கட்சிப்பெயரை அறிவித்து அதிரடிவிட்ட சசிகலா..

School Van Accident | பள்ளி வேன் மீது ரயில் மோதிய கொடூர சம்பவம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Thoothukudi | Death | விளாத்திகுளம் மாணவி கொலை சம்பவம்.. திடீர் திருப்பம் கொடுத்த போலீசார்

Thoothukudi Rape Case தமிழகத்தை கொதிக்கவிட்ட தூத்துக்குடி மாணவி பலாத்கார கொலை - கோர்ட்டுக்கே சென்றது