• வாடிகனில் லட்சக்கணக்கானோர் முன்னிலையில் புதிய போப் 14ஆம் லியோ பதவியேற்பு...
• போப் 14ம் லியோவுக்கு போப்பின் அதிகாரத்தைக் குறிக்கும் வகையில் அணிவிக்கப்பட்ட மீனவ மோதிரம்...
• வாடிகனில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தும் போப்...
• மேற்குவங்கம், கர்நாடகா, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.....
• தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு....
• கோவையில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்...
• காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை...
• தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்....