செய்திகள்

மாலை 5 மணி தலைப்புச் செய்திகள் (12-04-2024) | 5PM Headlines | Thanthi TV | Today Headlines

தந்தி டிவி
• இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பின்மையை போக்குவோம்... • காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவோம் என்றும் ராகுல்காந்தி உறுதி... • "ஆதி திராவிடர் பழங்குடியினர் நலன் காக்க ஏராளமான திட்டங்கள்..." • இந்தியாவிற்கே வழிகாட்டும் திராவிட மாடல் அரசு என்றும் முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டி தி.மு.க.சார்பில் அறிக்கை... • லாலு பிரசாத் வீட்டில் ராகுல்காந்தி, இறைச்சி சமைத்த விவகாரம்... • இந்துக்களின் உணர்வுகளோடு விளையாடி மகிழ்கின்றனர் என்று, தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கடும் விமர்சனம்... • இரவு 10 மணிக்கு மேல், ஒலி பெருக்கியை பயன்படுத்தாமல் வேட்பாளர்கள், மக்களை சந்திக்க கூடாது என்று எங்கேயும் சொல்லவில்லை... • கோவையில், பா.ஜ.க.வினரை தி.மு.க.வினர் தள்ளி விட்டதால் தான் கை கலப்பு ஏற்பட்டது என்றும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விளக்கம்...

Toxic | யாஷ்யை ஒரு நொடி பதறவைத்த சம்பவம்... சென்னையில் `டாக்ஸிக்’ பட நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு

TN DGP | ``இனி கட்டாயம்.. கட்டாயம்’’ - தமிழக DGP-க்கு பறந்த அதிரடி உத்தரவு

Gas Booking | மக்களே உடனே பண்ணுங்க.. இதை செய்யலனா கேஸ் புக் செய்ய முடியாது

Toxic |பட விழாவில் கடும் கூட்ட நெரிசல் - பேசி கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்த ரசிகர்கள்

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு