செய்திகள்

மாலை 5 மணி தலைப்புச் செய்திகள் (25-03-2024) | 5 PM Headlines | Thanthi TV | Today Headlines

தந்தி டிவி
• நெல்லை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராபர்ட் ப்ரூஸ் போட்டி... • மயிலாடுதுறை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை... • தேனியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யாவிட்டால், பதவியை ராஜினாமா செய்வேன்... • ராமநாதபுரத்தில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சை சின்னத்தில் களம் காணும் ஓபிஎஸ்-க்கு சட்ட சிக்கல் எழுமா? • கடலூர் மக்களவை தொகுதியில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வேட்புமனு தாக்கல்... • வடசென்னை தொகுதியில் யார் முதலில் வேட்புமனுவை தாக்கல் செய்வது என அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையே வாக்குவாதம்...... • நீலகிரி தொகுதியில் பாஜக, அதிமுக வேட்பாளரும் ஒரே நேரத்தில் வேட்புமனுத் தாக்கல்...

Breaking | Karur Stampede | Senthil Balaji | "செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை.." | பரபரப்பை கிளப்பிய CBI

CM Stalin | Trichy | "நானும் திமுகவும் இருக்கும் வரை.. அந்தர்பல்டி அடித்தாலும் பாச்சா பலிக்காது.."

CM Stalin | Trichy | "நான் கைக்குழந்தையாக இருந்த போது..இதே திருச்சியில்.." | CM ஸ்டாலின் நெகிழ்ச்சி

Trichy | CM Stalin | கொடியேற்றிவிட்டு மாஸ் என்ட்ரி | CM ஸ்டாலினுக்கு திருச்சியில் பிரமாண்ட வரவேற்பு

BREAKING || உலகுக்கே நல்ல செய்தி... விலை திடீர் சரிவு