செய்திகள்

மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (05-06-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

தந்தி டிவி

ஆம் ஆத்மி கட்சிக்கு தற்காலிக அலுவலகம் ஒதுக்குவது தொடர்பாக ஆறு வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்...

17வது மக்களவையை கலைக்கும் பரிந்துரையை குடியரசு தலைவரிடம் வழங்கினார் பிரதமர் மோடி...

2014-ம் ஆண்டுக்குப் பிறகு மத்தி​யில் மீண்டும் அமைகிறது கூட்டணி ஆட்சி....

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ராஷ்டீரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் இருவரும் ஒரே விமானத்தில் பயணம்........

பழி வாங்கும் செயல்களில் ஈடுபட மாட்டோம், ஆனால் பொது மக்களை துன்புறுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும்...

அ.தி.மு.கவை பொது மக்கள் நிராகரிக்கத் தொடங்கி உள்ளனர்...

தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம், கடைசி வரை வீரமாக போராடி சரித்திரம் படைத்துள்ளோம்...

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை