தமிழ்நாட்டில் நீட் தேர்வு நிச்சயமாக ரத்து செய்யப்படும்... தி.மு.க அரசு தொடர்ந்து அழுத்தம் தருகிறது...
தமிழகத்தின் புதிய தலைமைச்செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டதற்கு சீமான் வரவேற்பு....
திருச்சி அருகே மாடக்குடி ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு...
பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வீட்டு வாடகை விவகார விசாரணையை துவங்கியது காவல்துறை....
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் இரவு காவலர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி அளித்துள்ளார்.