செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11-08-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

தந்தி டிவி

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11-08-2024) | 11PM Headlines | Thanthi TV | Today ஹெட்லைன்ஸ்

விழுப்புரம் அருகே மின்னல் தாக்கியதில் வீட்டிலிருந்த மின்சாதன பொருள் வெடித்துச் சிதறி பாதிப்பு...

அதிகப்படியான ஒளியால் 9ம் வகுப்பு சிறுமியின் கண் பார்வை பறிபோன பரிதாபம்...

வந்தவாசியில் கனமழையின் போது சூறைக்காற்று...

மரங்கள் முறிந்து விழுந்து 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிப்பு...

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு...

கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள போதமலையில் இருந்து உருளும் பாறைகள்...

அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள கிராம மக்கள் வலியுறுத்தல்...

BREAKING || லண்டனே அதிருதே... CM விஜய்யை காண குவிந்த பிரமாண்ட படை

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்