செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (10-06-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

தந்தி டிவி

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சராக நிதின் கட்கரி மீண்டும் நியமனம்...

பியூஸ் கோயிலுக்கு மீண்டும் வர்த்தகம் மற்றும் தொழில் துறை ஒதுக்கீடு...

பிரதமர் மோடியின் தலைமையில் முதல் மத்திய அமைச்சரவை கூட்டம்...

புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது...

சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார் பகுதியில் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு தீ வைப்பு...

வரும் 12ம் தேதி ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்கவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Breaking | Chennai Traffic | மக்களே சென்னை கிளம்பியாச்சா.. | வந்தது மிக முக்கிய அப்டேட்

Punjab | Delhi | PBKSvsDC | IPL T20 | இமாலய இலக்கை வெறியாக தட்டி தூக்கிய பஞ்சாப் அணி

BREAKING || ஐபிஎல் போட்டியில் அதிர்ச்சி... கிரவுண்டிலேயே சுருண்டு விழுந்த டெல்லி வீரர்

CSK | Chennai | MS Dhoni | நாளை சேப்பாக்கத்தில் `தல தோனி' தரிசனம்? - எதிர்பார்ப்பில் CSK ரசிகர்கள்

BREAKING || இந்திய வானிலை மைய இணையத்தில் முதன்மை மொழியாக இந்தி மாற்றம்