செய்திகள்

காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (05-07-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

தந்தி டிவி

விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து, முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு....

அதிமுகவை குறைசொல்ல வேண்டும் என்று திட்டமிட்டே அண்ணாமலை பேசி வருவதாக, ஈ.பி.எஸ் குற்றச்சாட்டு......

பாஜக மாநில நிர்வாகி அலெக்ஸிஸ் சுதாகர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது....

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய குழுவினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்.....

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் சென்றார், காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி.....

குமரி மாவட்டம் குழித்துறை அரசு போக்குவரத்து பணிமனை தொழிலாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்...

ஈரோட்டில், ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை....

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை