செய்திகள்

காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (30-11-2023) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

தந்தி டிவி
• கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் • சென்னை வேளச்சேரி பிரதான சாலை, ஐந்து பர்லாங் சாலை சந்திப்பில், எரிவாயு நிரப்பும் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து • பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையின் ஒரு சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி • சென்னையில் பெய்து தொடர் கனமழையால், 14 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன • சென்னையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கினாலும், வடிகால் மூலம் உடனுக்குடன் வடிந்து விடுகிறது • சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் • வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல், சென்னைக்கு வடகிழக்கில் 110 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது

Breaking | TVK Vijay | "வெற்றிபெற்று நேராக பனையூர் வாருங்கள்" | மீட்டிங்கில் விஜய் சொன்ன வார்த்தை

BREAKING || "அவர் எடிட்டரே இல்ல... துணிக்கடை மேனேஜர்" - `ஜனநாயகன்’ லீக் வழக்கில் புது திருப்பம்

BREAKING || ரிசல்ட் நாள் அன்று... முதல் முறையாக ECI வைத்த செக்

Breaking | Gold Rate | மாலையில் ஷாக்.. | மின்னல் வேகத்தில் எகிறிய தங்கம் விலை..

TN Election 2026 | மே 4ம் தேதி... திடீர் ஆலோசனையில் தலைமை தேர்தல் அதிகாரி