செய்திகள்

காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (27-12-2023) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

தந்தி டிவி
• ஈரோட்டில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 30 லட்ச ரூபாய் மோசடி செய்த ஜோதிடர்.. • ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது தமக்கு வருத்தமாக உள்ளது என லதா ரஜினிகாந்த் கருத்து.. • சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே சினிமா படப்பிடிப்பில் மின்சாரம் தாக்கி சினிமா லைட் மேன் பலி.. • அம்மோனியா அமைப்பு வசதியை தனிமைப்படுத்தி, குறுகிய காலத்தில் நிலைமையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளோம்.. • அம்மோனியா வாயு கசிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எண்ணுர் கடற்கரை சாலையில் மற்றொரு தரப்பு மீனவ கிராம மக்கள் மறியல் போராட்டம்.. • சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய நெறிமுறைகளின் படி தமிழ்நாட்டை உருவாக்கும் முயற்சியில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது..

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை