செய்திகள்

இரவு 10 மணி தலைப்புச் செய்திகள் (27.05.2025)

தந்தி டிவி
• எல்லையில் பயங்கரவாதிகள் மீண்டும் தங்கள் முகாம்களுக்கு திரும்பி வருவது தெரியவந்திருப்பதாக, எல்லைப் பாதுகாப்புப் படை ஐ.ஜி. ஷஷாங் ஆனந்த் பேட்டி... • "நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை இயல்பை காட்டிலும் கூடுதலாக பெய்ய வாய்ப்பு"... • மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.... • தமிழ்நாட்டில் இன்று முதல் 30ம் தேதி வரை மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை.. • நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்றும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட்... • நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்றும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட்... • உதகையில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் நீலகிரி எம்பி ஆ.ராசா, அமைச்சர்கள் சாமிநாதன், ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு... • வியாசர்பாடியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சென்ற த.வெ.க. நிர்வாகிகள் போலீசாரால் தாக்கப்பட்டதற்கு விஜய் கண்டனம்... • சென்னை வியாசர்பாடியில் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டி, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தவெக நிர்வாகிகள்...

BREAKING || "இன்று கிடைத்த நீதி" - கோர்ட் வாசலில் கண்ணீர் விட்டு நன்றி சொன்ன ஜெயராஜ் குடும்பம்

Vijay | TVK | ECI | விஜய்க்காக..ரெடியாக இருந்த தவெகவினருக்கு ஷாக்.. திடீர் தகவலால் பரபரப்பு

BREAKING || "9 பேருக்கும் சாகும் வரை தூ*கு..." - "இப்படி ஒரு தீர்ப்பு...இதுவே முதல்முறை"

Sathankulam "தந்தை, மகனை நிர்வாணப்படுத்தி... சொல்லவே மனம் பதறுகிறது" - நீதிபதி சொன்ன வார்த்தை

BREAKING || நாடே காத்திருக்கும் சாத்தான்குளம் வழக்கு - தண்டனையை வாசிக்கும் நீதிபதி