செய்திகள்

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (26-04-2024)

தந்தி டிவி

தேர்தலில் பதிவான வாக்குகளுடன், ஒப்புகை சீட்டுகளை 100 சதவிகிதம் சரிபார்க்கக் கோரிய வழக்கு...

தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு... 

வேட்பாளர்கள் கோரிக்கை வைக்கும் பட்சத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மெமரியை தொழில்நுட்ப பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்...

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் கோரிக்கையை முன்வைக்கலாம் என்றும் உத்தரவு பிறப்பிப்பு...

போதுமான அளவு மின் உற்பத்தி செய்யப்படுவதாக மின்சார வாரியம் தகவல்...

இரவு 10 மணிக்கு மேல், மின்சாதன பொருட்களை அதிகளவில் பயன்படுத்துவதால் மின் மாற்றிகளில் பிரச்சினை ஏற்படுவதாகவும் விளக்கம்...

கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா 2ஆம் கட்ட தேர்தலில் வாக்களிப்பு...

சாமராஜநகர் சித்தராமனா ஹண்டி கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் ஓட்டு போட்டார்...

முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பு...

பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் கோரிக்கை...  

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்