செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (05.02.2024) | 1 PM Headlines | Thanthi TV

தந்தி டிவி
• ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பது நான் அல்ல நிதி குழு தான்.... • தருமபுரி மாவட்டம் அரூரில், கொங்கு பல்நோக்கு ஆலய திறப்பு விழாவில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி... • நாடாளுமன்ற தேர்தலுக்காக 38 குழுக்களை அமைத்துள்ள தமிழக பாஜக... • தங்கம் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 46 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை... • ஜம்மு காஷ்மீரில் அதீத பனிப்பொழிவால் தோடா, பூஞ்ச் மாவட்டங்களில் சாலைகளை மூடிய உறைபனி... • தென் அமெரிக்க நாடான சிலி-யில் கட்டுக்கடங்காத காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 112 பேர் உயிரிழப்பு...

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்