செய்திகள்

Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01.06.2025) | 6 PM Headlines |ThanthiTV

தந்தி டிவி
• டெல்லிக்கு தமிழ்நாடு எப்போதுமே out of control தான் என திமுக பொதுக்குழுவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.... • ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பாஜகவின் கண்ட்ரோலுக்கு கொண்டு செல்ல துடிக்கிறார் ஈபிஎஸ்..... • அடுத்த ஆண்டு இந்த நேரத்தில் திமுக 7வது முறை ஆட்சியமைத்தது என தலைப்பு செய்தி வர வேண்டும்.... • அரசியல் ரீதியான முட்டுக்கட்டை, ஆளுநர் வழியாக முட்டுக்கட்டை என பல பிரச்சினைகள்.... • இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை, டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு வீழாது..... • தமிழகத்திற்கு நிதி தர மறுக்கும் மத்திய அரசுக்கு கண்டனம், நகைக்கடன் கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி நீக்க வேண்டும், கச்சத்தீவு மீட்பு உள்ளிட்ட 27 தீர்மானங்கள் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றம்.... • இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை, டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு வீழாது..... • விஜயகாந்த் மறைவுக்கு திமுக பொதுக்குழு கூட்டத்தில் இரங்கல் தீர்மானம்... • மதுரை பொதுக்குழு கூட்டம் முடிந்த பின் உணவருந்தினார், முதல்வர் ஸ்டாலின்.... • மத்தியில், திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது கல்வியை ஏன் மாநில பட்டியலுக்கு மாற்றவில்லை என ஈ.பி.எஸ் கேள்வி......

Breaking | Sasikala | ``தனிமரம் தோப்பாகாது..'' | சின்னத்தை அறிமுகம் செய்து அதிரடியாக இறங்கிய சசிகலா

Sasikala New Party Name | ``அனைத்திந்திய..’’ - புதிய கட்சிப்பெயரை அறிவித்து அதிரடிவிட்ட சசிகலா..

School Van Accident | பள்ளி வேன் மீது ரயில் மோதிய கொடூர சம்பவம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Thoothukudi | Death | விளாத்திகுளம் மாணவி கொலை சம்பவம்.. திடீர் திருப்பம் கொடுத்த போலீசார்

Thoothukudi Rape Case தமிழகத்தை கொதிக்கவிட்ட தூத்துக்குடி மாணவி பலாத்கார கொலை - கோர்ட்டுக்கே சென்றது