பேஓப்லேவ்ஹோஅரேஓந்தேபகே

மக்கள் யார் பக்கம் (14.11.2018) : நாட்டையே உலுக்கிய உச்சநீதிமன்ற தீர்ப்புகள்

மக்கள் யார் பக்கம் (14.11.2018) : நாட்டையே உலுக்கிய உச்சநீதிமன்ற தீர்ப்புகள்

தந்தி டிவி

திருமணத்தை தாண்டிய உறவுக்கு தண்டனை கிடையாது என்ற தீர்ப்பை...

ஏற்றுக்கொள்ள முடியவில்லை - 85%

ஏற்றுக்கொள்ளலாம் - 4%

கருத்து இல்லை - 11%

திருமணத்தை தாண்டிய உறவுக்கு தண்டனை கிடையாது என்ற தீர்ப்பு...

சமூக முன்னேற்றத்தை காட்டுகிறது 4%

சமூக பின்னடைவை குறிக்கிறது 83%

கருத்து இல்லை 13%

திருமணத்தை தாண்டிய உறவுக்கு தண்டனை கிடையாது என்ற தீர்ப்பு...

தற்போதைய நிலையே தொடரும் 44%

சமூக மதிப்பீடுகளை மாற்றும் 56%

ஓரினச்சேர்க்கைக்கு தண்டனை கிடையாது என்ற தீர்ப்பை...

ஏற்றுக்கொள்ளலாம் 4%

ஏற்றுக்கொள்ள முடியவில்லை 83%

கருத்து இல்லை 13%

ஓரினச்சேர்க்கைக்கு தண்டனை கிடையாது என்ற தீர்ப்பால்....

ஓரினச்சேர்க்கையாளர்களை ஏற்கலாம் 22%

ஏற்க முடியாது 57%

கருத்து இல்லை 21%

ஓரினச்சேர்க்கையாளருடன் நட்பு பாராட்டுவீர்களா?

ஆம் - 10%

மாட்டேன் 71%

கருத்து இல்லை 19%

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு...

ஓரினச்சேர்க்கையாளர்கள் இயல்பாக இருக்க உதவும் 14%

ஓரினச்சேர்க்கை பற்றிய எண்ணம் மாறாது 64%

கருத்து இல்லை 22%

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பற்றிய தீர்ப்பு...

தேவையான சமூக உரிமை 12%

மத நம்பிக்கையில் தலையீடு 84%

கருத்து இல்லை 4%

2017 டிசம்பர் : சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பற்றிய தீர்ப்பு...

தேவையான சமூக உரிமை 35%

மத நம்பிக்கையில் தலையீடு 62%

கருத்து இல்லை 3%

2018 நவம்பர் : சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பற்றிய தீர்ப்பு...

தேவையான சமூக உரிமை 12%

மத நம்பிக்கையில் தலையீடு 84%

கருத்து இல்லை 4%

பெண்களுக்கு சாதகமான தீர்ப்பை...

வரவேற்கிறேன் 12%

எதிர்க்கிறேன் 83%

கருத்து இல்லை 5%

2017 டிசம்பர் : பெண்களுக்கு சாதகமான தீர்ப்பை...

வரவேற்கிறேன் 48%

எதிர்க்கிறேன் 49%

கருத்து இல்லை 3%

2018 நவம்பர் : பெண்களுக்கு சாதகமான தீர்ப்பை...

வரவேற்கிறேன் 12%

எதிர்க்கிறேன் 83%

கருத்து இல்லை 5%

சபரிமலையில் குறிப்பிட்ட வயதுடைய பெண்களுக்கு தடை என்பது

உடனடியாக மாற்ற வேண்டியது 11%

மாற்றத்தை ஏற்க காலம் தேவை 24%

மாற்றியிருக்க கூடாது - 65%

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி