மக்கள் குரல்

Street Interview | மாவட்டந்தோறும் மாணவிகள் விடுதி பயன் தருமா? | தாம்பரம் நபர் `நச்' பதில்

மாவட்டந்தோறும் மாணவிகள் விடுதி பயன் தருமா?

thanthitv

Street Interview | Womens hostel | Union Budget 2026 | மாவட்டந்தோறும் மாணவிகள் விடுதி பயன் தருமா? | ``அவங்க சொந்த ஊர்லயே கிடைக்கணும்.. வெளியூர் ஏன் போகணும்..'' | தாம்பரம் நபர் `நச்' பதில் #streetinterview #womenshostel #unionbudget2026 #makkalkural #thanthitv மாவட்டந்தோறும் மாணவிகள் விடுதி பயன் தருமா? மத்திய பட்ஜெட் அறிவிப்பு, மாணவிகளுக்கு உதவுமா? மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக, மாவட்டம் தோறும் மாணவிகளுக்கு விடுதி அமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு குறித்து, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..

Minister VanniArasu | உள்ளே அமைச்சர் வன்னிஅரசு.. Landing ஆகாமல் வானிலே வட்டமடித்த Flight..

Breaking | Rain Alert | TN Rains | "கனமழை நீடிக்கும்.." | தமிழகமே எதிர்பார்த்த குட் நியூஸ்

Sivagangai Murder | சிவகங்கை இரட்டைக் கொ*ல விவகாரம் | 3 நாட்களுக்கு பிறகு உறவினர்கள் எடுத்த முடிவு

#BREAKING | Indian Cricket Team ``தங்கமே லட்சியம்.. வெள்ளி நிச்சயம்’’ - மரண மாஸ் காட்டிய இந்திய அணி

Youtuber Irfan | யூடியுபர் இர்ஃபான் கார் மோதி பெண் பலியான சம்பவம்..நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு