Thanthi TV Street Interview | TVK Vijay | Makkal Kural | "கூட்டணியோட நின்னா விஜய் வெற்றிக்கு வாய்ப்பு இருக்கு" புதுக்கோட்டை மக்கள் கருத்து #streetinterview #makkalkural #tvk #tvkvijay #vijay #thanthitv தனித்து களம் காண்கிறதா தவெக? கூட்டணி கட்சிகள் சேர வாய்ப்பு உள்ளதா? தனியாக நின்று வெற்றி பெறும் பெரும்படை தவெக என அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியிருப்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்