மக்கள் குரல்

Streetinterview | "நல்லா இல்லாத படம்னு சொல்றாங்க.. ஆனால் போய் பார்த்தா தான் தெரியுது.." - மக்கள்

"நல்லா இல்லாத படம்னு சொல்றாங்க.. ஆனால் போய் பார்த்தா தான் தெரியுது.." - மக்கள்

thanthitv

விமர்சனங்களால் ரிலீஸ் படங்களுக்குப் பாதிப்பா? தியேட்டருக்கு அழைத்து வருகிறதா விமர்சனங்கள்? விமர்சனம் என்கிற பெயரில் திரெளபதி 2 திரைப்படத்தை இருட்டடிப்பு செய்துவிட்டார்கள் என்று அதன் இயக்குனர் மோகன்ஜி வருத்தம் தெரிவித்திருக்கும் நிலையில், விமர்சனங்களால் ரிலீஸ் படங்கள் சந்திக்கும் சிரமங்கள் என்ன? என்பது குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, சேலம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..

Dharapuram | CM Vijay | தாராபுரத்தில் எல்லாமே பக்கா ரெடி.. நியூஸ் கிடைத்ததும் உடனே கிளம்பிய CM விஜய்

CM Vijay Roadshow | முதல்வர் இறங்கியதும்.. ரெடியாக கான்வாய்.. பாதுகாப்பு வளையத்திற்குள் ஏர்போர்ட்

Chennai | Name Board | Hindi | சென்னை உள்ளேயே ஹிந்தியில் பெயர் பலகை - காலையிலேயே அதிர்ச்சி

DMK | Udhayanithi | சிறுவன் பேசிய வார்த்தை - உதயநிதி மீது பாய்ந்தது வழக்கு

CM Vijay | Dharapuram | Road show | CM விஜய் இந்த கோயிலில் சாமி தரிசனம் - இவ்வளவு சிறப்பா!!!