சாலை விபத்து எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கும் நிலையில், விபத்துக்களை குறைக்க என்ன செய்யலாம் என்று, மக்கள் குரல் பகுதியில், பாபநாசம் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...