காலதாமதமாக விண்ணப்பித்தாலும் வாகன விபத்து இழப்பீடு கோரிக்கையை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நிராகரிக்க கூடாது என்றும், 6 மாத அவகாசத்தை கட்டாயமாக்கும் சட்டப் பிரிவையும் உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இழப்பீடு கோரும் நடைமுறைகள் எளிதாக்கப்பட வேண்டுமா? என்பது குறித்து சிவகங்கை பகுதி மக்களிடம் எமது செய்தியாளர் சுந்தர் எழுப்பிய கேள்விக்கு, மக்கள் அளித்த பதில்களை பார்ப்போம். இன்சூரன்ஸ் கம்பெனிகள் தாமதமான இழப்பீடு விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது- உச்சநீதிமன்றம்