மக்கள் குரல்

Street Interview | "இங்க இருந்து பெங்களூரு, மைசூருக்கு போறாங்க.. ஓசூர்லயே இந்த 4 இடங்களை மாற்றலாம்"

தந்தி டிவி

உங்கள் பகுதியின் சுற்றுலாத்தலம் மேம்பட்டுள்ளதா?

பயணிகளுக்கு தேவையான வசதிகள் உள்ளதா?

உங்கள் பகுதியின் சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா, அங்கு வரும் பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்